ஜுலி நாயகியாக நடிக்கும் படத்தின் பெயர்- கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

Description:

பிக்பாஸ் புகழ் ஜுலி ஒரு புதிய படம் மூலம் நாயகி அவதாரம் எடுக்க இருக்கிறார்.

தான் நாயகியாக நடிக்கிறேன் என்ற தகவலை மட்டும் வெளியிட்ட ஜுலி அடுத்த எப்படிபட்ட படம், நாயகன் யார் என்ற எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

இந்த நேரத்தில் ஜுலி நடிக்கும் புதிய படத்திற்கு படக்குழு உத்தமி என்று பெயரிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவை பொங்கலுக்கு அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, புகைப்படத்தில் ஜுலியுடன் இருப்பவர் தான் நெகட்டிவ் ரோலில் நடிக்கின்றாராம்.

Post a Comment