கட்சியின் சின்னத்தில் இப்படி ஒரு மாற்றம் செய்திருக்கிறாராம் ரஜினிகாந்த்!

Description:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதை அவரது ரசிகர் மன்ற அமைப்பினர் செய்து வருகின்றனர்.


அவரது பாபா முத்திரை, ஆன்மிக அரசியல் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை என்றாலும் அது தான் அவரது கட்சியின் சின்னம் என தகவல்கள் பரவிவருகிறது.

இதுகுறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்பும் நடைபெற்று வருகிறது. அந்த முத்திரையில் இடம் பெற்ற தாமரை, பாம்பு போன்ற சில விசயங்களை நீக்க சொல்லியதன் பேரில் அது தற்போது நீக்கப்பட்டுள்ளதாம்.

Post a Comment