நடிகையால் அது முடியாதா? கொந்தளித்த நடிகை குஸ்பு

Description:

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் அவர்.

ஒரு பெண் அதுவும் ஒரு நடிகைக்கு பட்ஜெட் பற்றி என்ன தெரியும் என சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். அதற்க்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு “உங்கள் வீட்டை நடத்துவதே ஒரு பெண் தான் என்பது அவர்களுக்கு தெரியாதா. முட்டாள் தனமாக பேசாதீர்கள்.. வளருங்கள்” என கூறியுள்ளார்.

Post a Comment