ஆடை இல்லாமல்.. புகைப்படம் அனுப்ப சொன்ன சீரியல் தயாரிப்பாளர்: கதறிய சமையல் மந்திர தொகுப்பாளினி..!!

Description:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திவ்யா. பாலியல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருக்கும் அவர்.,சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதிப்படைந்தனர்.அப்போது திவ்யா., பசியோடு தவித்த மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்தார்.

இவர், தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்., தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து திவ்யா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- சினிமாவில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக செக்ஸ் தொல்லைகள் அனுபவித்ததாக கூறிவருகின்றனர்.சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நேரத்தில்,அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.அடுத்த நாள் அந்த சீரியலில் நடிப்பதற்காக சென்றேன். அப்போது., அந்த சீரியல் தயாரிப்பாளர் ஒருவர்., ஆடையில்லாமல் நிர்வாண புகைப்படம் இரவில் அனுப்புங்கள் என்று கூறினார்.அதனால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன். அதோடு விடாமல் அவர் என்னிடம் மன்னிப்பு கேக்கும் வரை சண்டை போட்டேன். அதன் பிறகு அந்த சீரியலில் நடிக்கவில்லை என்று கண்ணீர் மல்க திவ்யா கூறினார்.

Post a Comment