மதுபோதையில் பெண்களுடன் ஆடிய பாரதிராஜா? வாட்சப்பில் வைரலாகும் வீடியோ

Description:

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போதும் பேசப்படும் இயக்குநர்களுள் ஒருவர் பாரதிராஜா. மண்வாசனையோடு இவர் இயக்கிய படங்கள் தற்போதும் பிரபலம்.


இந்நிலையில் அவர் குடித்துவிட்டு பெண்களுடன் நடனமாடுவது போன்ற வீடியோ தற்போது வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Post a Comment