நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம்! மாப்பிள்ளை இவர் தானாம்

Description:

நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தவர். பின் பல நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தார். சிவாஜி படத்திற்கு இவரது மார்க்கெட் அப்படியே சரிந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இப்படி ஒரு விசயம் அதிர்ச்சியே. இருந்தாலும் தமிழ், தெலுங்கு என சில குறிப்பிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கூட சிம்புவுடன் AAA படத்தில் நடித்திருந்தார்.

இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் ரஷ்யாவை சேர்ந்த காதலரை வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment