டிடி கொடுத்த செம்ம ஷாக், ரசிகர்கள் உற்சாகம்

Description:

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர்.

இந்நிலையில் டிடி விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான், இந்த சேனலை தவிர இவரை வேறு எந்த சேனலிலும் பார்க்க முடியாது.

அப்படியிருக்க ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் டிடி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.

இவருடம் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர, இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தான்.

Post a Comment