மகளின் காதல் திருமணம்- நடிகை சீதாவின் ரியாக்ஷன் இதுவா?

Description:

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் பார்த்திபன் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் கீர்த்தனாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார் சீதா. அவர் பேசும்போது, என் சின்னமகள் கீர்த்தனாவுக்கு கிடைத்த மாப்பிள்ளை போல் நாங்களே தேடினாலும் கிடைக்காது.

கடந்த 8 வருடமாக காதலித்து தற்போது கல்யாணம் செய்துகொள்ள போகிறார்கள். என் மகள் காதல் திருமணம் செய்யப்போகிறாள் என்பதில் எனக்கு வருத்தம் கிடையாது. கீர்த்தனாவின் காதலை நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன் என்று பேசியுள்ளார்.

Post a Comment