ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய பகல்நிலவு ஜோடி அன்வர், சமீரா- வருத்தத்தில் ரசிகர்கள்

Description:

படங்களை தாண்டி ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது சீரியல்களுக்கு தான். அப்படி பிரபல தொலைக்காட்சியில் பகம்நிலவு என்ற சீரியலில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் பேவரெட் ஜோடிகளாக மாறியவர்கள் அன்வர்-சமீரா.

இவர் நடிப்பதை தாண்டி சீரியல்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். தற்போது என்ன தகவல் என்றால் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகல்நிலவு சீரியலில் இருந்து இவர்கள் இருவரும் விலகிவிட்டார்களாம்.

சீரியல்களில் தொடர்ந்து சில பிரச்சனைகள் எழும்புவதால் இவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Post a Comment