ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா, யாரை திருமணம் செய்தார் பாருங்கள்- புகைப்படத்துடன் இதோ

Description:

ஸ்ரீதேவி மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. மேலும், ஸ்ரீதேவி மிகவும் ஒரு கொடுமையான வாழ்க்கையை தான் வாழ்ந்தார் என ராம் கோபால் வர்மா கூட கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஸ்ரீலதா என்ற தங்கை உள்ளார், ஆனால், இருவருமே சில மனகசப்பு காரணமாக பல வருடங்களாக பேசிக்கொள்வது இல்லை.

ஸ்ரீலதா பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை தான் திருமணம் செய்துள்ளாராம்.

Post a Comment