பெண்களிடம் ஆடையில்லா புகைப்படங்களை அனுப்ப சொன்னாரா பிரபல சீரியல் நடிகர்?- வெடித்த பிரச்சனை

Description:

சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அதே சமயம் அதில் நிறைய பிரச்சனைகளும், ஆபத்துகளும் உள்ளது.

ஹிந்தியில் Yeh Hai Mohabbatein என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கரண் படேல். இவரது பெயரை பயன்படுத்தி போலி முகவரி கொண்ட ஒருவர் பெண்களிடம் ஆடையில்லா புகைப்படங்களை அனுப்ப சொல்லி கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து சில பேர் நேரடியாகவே கரணிடம் கேட்ட பின்னரே பிரச்சனை குறித்து அறிந்திருக்கிறார் நடிகர் கரண் படேல்.

பிரச்சனை பெரிதாக இருப்பதால் கரண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Post a Comment