பிரியா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

Description:

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் ஒரு ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் மேயாத மான்.

வைபவ் நாயகனாக நடித்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு மெர்சல் திரைப்படத்துடன் தில்லாக வெளியாகியது. நல்ல வசூலை பெற்ற இந்த திரைப்படம் மீண்டும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ரீரிலிசாகவுள்ளது.

புதிய படங்கள் ஏதும் ரிலிசாகாது என ஸ்டிரைக் நடப்பதால் ஏற்கனவே மெர்சல் ரீரிலிசாவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்படமும் ரிலிசாகவுள்ளது.

Post a Comment