காயத்ரி ரகுராம் எச்சரிக்கை இதுதான் கடைசி, இதோடு நிறுத்துக்கொள்ளுங்கள், இல்லையெனில்

Description:

பெண் நடன இயக்குனர் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தவர் காயத்ரி ரகுராம். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்புக்கு ஆளாகினார்.

இதனால் அவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்தாலும் அதற்கு ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வந்தார்.

தற்போது டுவிட்டரில் அவர், இனி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். என்னை, ஜுலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று பதிவு செய்துள்ளா

Post a Comment