புதினா ஜூஸ்

Description:

புதினா இலைகள் – 1 கைப்பிடி,
பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.லைகள் – 1 கைப்பிடி,
பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Post a Comment