எங்க வீட்டு மாப்பிள்ளை ரிசல்டில் வந்த அதிர்ச்சி- ஆதாரத்தை வெளியிட்ட பிரபலத்தின் உறவினர்

Description:

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டது. ஆர்யாவும் தன் போட்டியாளர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுடன் பேசி வருகின்றார்.

இந்நிலையில் இந்த போட்டியில் கடைசியாக வெளிவந்தவர் அபர்னிதி. இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள்.

தற்போது அபர்னிதியின் தங்கை ஆர்யா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்று அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து கூறியுள்ளார்.

இச்செய்தி ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment