பிக்பாஸ் காயத்ரி கைது?

Description:

டான்ஸ் மாஸ்டர் காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். மேலும் அவர் தற்போது ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் அதை மறுத்துள்ள காயத்ரி, தான் தற்போது அமெரிக்காவில் இருப்பதாக ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்த செய்தியை பரப்பிய ஒரு பிரபல தொலைக்காட்சிக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment