நன்னாரி சர்பத்

Description:

என்னென்ன தேவை?

நன்னாரி சிரப் – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

குளிர்ந்த நீரில் நன்னாரி சிரப், எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

Post a Comment