சோயா கூல் காபி

Description:

என்னென்ன தேவை?

சோயா பால் – 1 கப்,
இன்ஸ்டன்ட் காபி தூள் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 2 டீஸ்பூன்,
ஐஸ் கட்டிகள் – 4.


எப்படிச் செய்வது?

சோயா பாலை காய்ச்சி ஆறவைத்து அதனுடன் காபி தூள், சர்க்கரை, ஐஸ் கட்டி கலந்து மிக்சியில் அரைத்து பரிமாறவும்.

Post a Comment