பூசணிக்காய் கூட்டு

Description:

ன்னென்ன தேவை?

பூசணிக்காய் – 1/4 கிலோ,
பச்சை அவரைக்கொட்டை – 1 கப்,
வேர்க்கடலை பொடி – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1, பூண்டு – 5 பல்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் அவரைக்கொட்டை சேர்த்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் மிளகாய்த்தூள், பூண்டு, நறுக்கிய வெங்காயம், வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.

Post a Comment